[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தேர்தலை ரத்து செ‌ய்ய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை

state-bjp-chief-tamilisai-urges-cancelation-of-election-in-chennai-annanagar-constitution

சென்னை அண்ணா நகரில் தேர்தலை ரத்து செய்யப்படவேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் தமிழசை சவுந்தரராஜன் தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்ணா நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுக நபரை தடுக்க முயன்ற தங்கள் கட்சி வேட்பாளர் சுரேஷ் தாக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழிசை குற்றம் சாட்டினார்.

பணப்பட்டுவாடா செய்தவர் பி‌டித்துக் கொடுக்கப்பட்டுள்ள‌ நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close