[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக பரப்புரை: சில இடங்களில் போக்குவரத்து நெரிசல்

traffic-jam-in-chennai-ahead-of-m-k-stalin-election-campaign

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக நடந்து சென்று பரப்புரை செய்ததால், சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனியில் வீதிவீதியாகச் சென்று பரப்புரை செய்தார்.

இதனால், அந்தப் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோன்று, மண்ணடி பகுதியிலும் நடைபயணமாகச் சென்று வாக்குசேகரித்ததால், பாரிமுனை - ராயபுரம் இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close