[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

இலவச மின்சாரம் தருவதாக ஜெயலலிதா கூறுவது ஏமாற்று வேலை: கனிமொழி

kanimozhi-blames-jayalalithaa

தமிழ்நாடு மின்சார வாரியம் கடன் சுமையில் தத்தளிக்கும் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா இலவச மின்சாரம் தருவதாக கூறுவது ஏமாற்று வேலை என்று, தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close