[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக-அதிமுகவே மதுவைப் பிரபலப்படுத்தின: ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

gk-vasan-accuses-dmk-admk-for-liquior-in-tamil-nadu

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே தமிழகத்தில் மதுவை கொண்டு வந்து பிரபலப்படுத்தின என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் ‌பரப்புரை மேற்கொண்ட அவர், தேமுதிக - மக்கள்நலக் கூட்டணி நேர்மை, தூய்மை, வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்கும் என வாக்குறுதி அளித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close