[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

எம்ஜிஆரின் 99ஆவது பிறந்த நாள்: முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை

mgr-s-99th-birthday-jayalalithaa-tribute-mgr-statue-in-aiadmk-head-office-chennai

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட அமைச்சர் கோகுல இந்திரா அதைப் பெற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாநில அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், ரபி பெர்னார்ட் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close