[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இரட்டை இலை தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொண்டனர்: ஓ.பன்னீர்செல்வம்

people-accept-admk-symbol-judgement

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பை சிலர் விமர்சிப்பது தவறானது என்று துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பை தமிழக மக்கள் வரவேற்பதாகக் கூறினார். அதிமுக வேட்பாளர்கள் 27 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் புரிந்துகொண்டுள்ளனர். தற்போது, பல போராட்டங்களுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட உள்ளது. அதனால், எதிர்கட்சிகள் சின்னத்தினால் வெற்றி அல்ல வேட்பாளரே முக்கியம் என அவர்களுடைய சொந்த கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆர்கேநகர்  இடைத்தேர்தலின் அதிமுக வேட்பாளர் குறித்து, தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close