[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

வாய்பில்லையெனில் சுயேட்சையாக போட்டியிடுவேன்: ஜோதிமணி பேட்டி

will-contest-as-an-independent-candidate-if-there-are-no-options-jothimani

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படவில்லையென்றால் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜோதிமணி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புதியதலைமுறையிடம் பேசிய அவர், மணல் கொள்ளையில் ஈடுபடும் நபரை வேட்பாளராக முன்னிறுத்தும் திமுகவின் திட்டத்திற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு அளிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close