[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS ராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தேமுதிகவை பூஜ்யம் எனக்கூறும் பாஜகவினர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தவம் கி‌டந்தது ஏன்? வைகோ

vaiko-charges-on-bjp

அதிமுகவை தோற்கடிப்பதே விஜ‌யகாந்த் ‌தலைமையிலான கூட்டணியின் நோக்கம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிகவை பூஜ்யம் என்று விமர்சிக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் விஜயகாந்தின் அலுவலகத்தில் தவம் கிடந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close