[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாளை கூடவுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மனு

dmdk-mla-s-petition-for-attending-tn-assembly-tomorrow

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை கூட உள்ள நிலையில், அதில் பங்கேற்க அனுமதிக்க கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர்.

தேமுதிக சட்டமன்ற கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அலுவலகம் வந்தனர். 6 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை ஜமாலுதீன் அலுவலகத்தில் அளித்த எம்.எல்.ஏ.க்கள், நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார், உச்சநீதிமன்ற தீர்ப்பளித்த பிறகும், தங்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து சலுகைகளும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close