[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடிக்கும் கீழ் குறைவு

mullaperiyar-water-feet-decreased

தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடிக்கும் கீழே குறைந்துவிட்டது.

இதனால் தமிழக பாசனத்துக்கான நீர் திறப்பின் அளவு குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சாகுபடி தள்ளிப்போன அச்சத்தில் இருந்த தமிழக விவசாயிகளுக்கு, நீர் திறப்பு அளவும் குறைக்கப்படும் நிலை உருவாகியிருப்பது மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close