[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

கிருஷ்ண ஜெயந்தியை விரதம் இருந்து முறைப்படி கொண்டாடும் முஸ்லிம்!!!

krishna-jayanthi-celebrated-by-muslim

கிருஷ்ணரின் பிறந்த நாளை இந்துக்கள் கொண்டாடி வரும் நிலையில் முஸ்லிம் ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த அகமது என்பவர் தனது வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளார்.

கடந்த 27 ஆண்டுகளாக குடும்பத்துடன் இப்பண்டிகையை கொண்டாடி வருவதாக அகமது தெரிவித்துள்ளார். விரதம் இருந்து முறைபடி பூஜைகள் செய்வதாகவும் அகமது தெரிவித்தார்.

இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர பாசத்துடன் பழக வேண்டும் என்பதே இறைவனிடம் தனது பிரார்த்தனை என்றும் அகமது தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close