[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ஹைதராபாத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

building-collapse-kills-2-in-hyderabad

ஹைதராபாதில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழ‌ந்துள்ளனர்.

செகந்திராபாத்தில் உள்ள சில்கல்குடா என்ற பகுதியில் பழைய கட்டடம் நேற்றிரவு இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டட இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியிருந்த இருவரின் உடலை மீட்டனர்.

மேலும் இடுபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தகவல் தொடர்புத் துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close