[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை: வெளியுறவுத் துறை திட்டவட்டம்

no-bilateral-meeting-with-pak-leaders-during-rajnath-s-visit-mea

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் பயணத்தின் போது அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்ப‌டாது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதி இஸ்லாமபாத்தில் நடைபெறும் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் செல்கிறார்.

அப்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து ராஜ்நாத் சிங் பேசுவார் என உள்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்நிலையில்,‌ அதற்கு விகாஸ் ஸ்வரூப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close