[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

16 வருட உண்ணாவிரதத்தை கைவிடும் இரோம் ஷர்மிளா: தேர்தலில் போட்டியிட முடிவு

manipuri-activist-irom-sharmila-to-end-fast-after-16-years-fight-elections

மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா. இவர் மணிப்பூர் மாநிலத்தில் அமலில் உள்ள ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) நீக்கக் கோரி கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்வதாக இரோம் ஷர்மிளா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இம்பால் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய 43 வயதான இரோம் ஷர்மிளா, அரசாங்கம் தனது கோரிக்கைக்கு எந்தவித சாதகமான பதிலையும் தராததால் போராட்டைத்தை முடித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு பிரச்னைகள் தீர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close