[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

ஆளுநரான பின் மோடி, அமித் ஷாவை சந்தித்த தமிழிசை

telangana-governor-tamilisai-meets-modi-and-amit-shah

தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார். 

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர், மயில் சின்னம் கொண்ட பரிசுப் பொருளை பிரதமருக்கு வழங்கினார். அத்துடன், பிரதமரிடம் சில நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். 

இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, செடிக்கன்றை பரிசாக கொடுத்தார். தமிழிசை ஆளுநராக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக மோடி மற்றும் அமித் ஷாவை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close