[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news

நிலவில் நாளை அதிகாலை நிலவில் தரையிறங்குகிறது சந்திரயான்-2 விண்கலம். வரலாற்று சாதனையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்தியா.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

துப்பாக்கி, பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களுடன் டிக்டாக்கில் வன்முறை வீடியோ பதிவு. பட்டதாரி இளைஞர்களுக்கு காவல்துறை வலைவீச்சு.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நலத்திட்டங்கள் வழங்குவதை எதிர்த்து மக்கள் போராட்டம். பண்டாரம்பட்டி கிராம திடலில் விடியவிடிய மக்கள் போராட்டம் நடத்தினர்.

கனமழையால் தவிக்கிறது மும்பை. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.

ஆஷஸ் டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித். பவுன்சர் பந்தில் படுகாயமடைந்து மீண்டு வந்த முதல் போட்டியிலேயே அதிரடி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close