[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

வருமான வரி தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்...!

tomorrow-last-date-for-income-tax-return

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வருமான வரியை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைவதாக வருமான வரித்துறை தெளிவுபட கூறியுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படவில்லை எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் நாளைக்குள் தாக்கல் செய்யுமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close