[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

4 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் - பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் 

bjp-announced-authorities-for-4-state-election

4 மாநிலங்களில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட்,‌ டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த கட்சித் தலைவர் அமித் ஷா, அவர்களிடம் தேர்தலில் வெற்றி பெற வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விவாதித்தார். 

மத்திய அமைச்சர் பிரகாஷ் ‌ஜவடேகர், நரேந்திர‌ சிங் டோமர் ஆகியோர் முறையே டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பொறுப்பாளராக பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஓம் மாத்தூர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close