[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

அக். 31 முதல் யூனியன் பிரதேசங்களாக மாறுகிறது ஜம்மு-காஷ்மீர், லடாக்

jammu-kashmir-and-ladakh-to-come-into-existence-as-separate-union-territories-on-october-31

அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படுகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியம் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்க மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்தது. பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு, குடியரசுத் தலைவரும் அந்த மசோதவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

                    

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி முதல் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close