[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

இன்றைய முக்கியச் செய்திகள்!  

today-head-lines

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துவரும் ரயில் காலை 7 மணிக்கு புறப்படும் என அதிகாரிகள் தரப்பில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌

கோவா மாநிலத்தை சேர்ந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி இணைந்தனர்.

வடமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கோரிக்கை மனு அளித்தார்.

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை தரிசிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close