[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

மாநிலங்களவை தேர்தல்: நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு, ப.சிதம்பரம் வேட்பு மனு தாக்கல்

nirmala-sitharaman-p-chidamabaram-suresh-prabhu-filed-nominations-for-the-rajya-sabha-election

மாநிலங்களவை எம்.பி தேர்தலில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ரயில்‌வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆந்திராவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தெலுங்கு தேசம் - பாரதிய ‌ஜனதா கூட்டணி சார்பாக அவர் போட்டியிடுகிறார். மகாராஷ்ட்‌ராவில் இருந்து போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மும்பையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பிரித்விராஜ் சவான், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோர் ‌‌‌அவருடன் இருந்தனர். அதே போல முன்னாள் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் நாராயன் ரானேவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close