[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

விமான நிறுவனங்களை போல, ரயிலிலும் இப்படியொரு வசதி!

railways-to-devise-system-so-passengers-can-see-details-of-vacant-seats-or-berths

விமான நிறுவனங்களைப் போல, ரயில்களில் காலியிடத்தை தெரிந்துகொண்டு பதிவு செய்யும் புதிய வசதியை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

விமான டிக்கெட் பதிவுகளின் போது, முன்பதிவு செய்த இருக்கைகளும், காலி இடங்களும் வெவ்வேறு நிறங்களில் வேறுபடுத்தி காட்டப் படுகிறது. தனியார் பேருந்து இருக்கை முன்பதிவுகளும் இதே முறையில் செயல்படுத்தப்படுகின்றன. அதே போல ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகள், படுக்கை வசதிகளை பயணிகள் பார்த்துக் கொள்ளும் முறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. 

தற்போது, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் பெற்ற பயணிகள், காலியிடங்களை அறிந்து கொள்ள டிக்கெட் பரிசோதகரை நாட வேண்டி இருக்கிறது. காலியிட விவரங்களை பார்த்துக் கொள்ளும் வசதி இருந்தால், தாங்களே அதை முன்பதிவு செய்து விடுவோம் என்று பயணிகள் தெரிவித்த யோசனைகளை அடுத்து, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close