[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

கடையில் அமர்ந்திருக்கும் நபர் மீது கொலைவெறித் தாக்குதல்: சிசிடிவி-யில் பதிவு

attack-on-person-who-sited-in-shop-cctv-footage

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், நபர் ஒருவர் மீது, அடையாளம் தெரியாத சிலர், நடத்தும் கொலைவெறித் தாக்குதல் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தகாட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கடை ஒன்றில் அமர்ந்திருப்பவரை அடையாளம் தெரியாத கும்பல் உருட்டுக்கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாகத் தாக்குகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் ரத்தவெள்ளத்தில் சரிந்துவிழுகிறார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து லூதியானா காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close