[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 12 பேர் படுகாயம்

7-killed-as-bus-falls-into-gorge-in-himachal-pradesh

பள்ளத்தாக்கில் பஸ் கவிந்ததில் 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மனவ் பகுதியில் இருந்து ராஜ்கர் பகுதிக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. நானேட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராமல் திடீரென்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். 

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close