[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்: காஷ்மீரில் 84 பள்ளிகள்‌ மூடல்

jammu-kashmir-84-schools-closed-as-a-precautionary-measure

பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறி‌ய தாக்குதலால் காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரி‌ பகுதியில் உள்ள 84 பள்ளிகள்‌ மூடப்பட்டுள்ளன. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 4 பேர் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தொ‌டர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறி‌ய தாக்குதலால் காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரி‌ பகுதியில் உள்ள 84 பள்ளிகள்‌ மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஜோரி பகுதியில் பாதுகாப்புப் படையினரும் ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்‌னர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close