[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

விமானப் பணிப் பெண்ணை தனக்கு அருகில் அமருமாறு கட்டாயப்படுத்திய பைலட் பணிநீக்கம்

spicejet-axes-pilot-for-locking-himself-in-with-air-hostess

விமானத்தில் பணிப் பெண்ணை விமானி அறையில் தனக்கு அருகில் அமருமாறு கட்டாயப்படுத்திய பைலட் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நோக்கி பிப்ரவரி 28-ம் தேதி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், பணிப்பெண்ணை தனது அருகில் உள்ள இருக்கையில் அமரச் செய்ததாக விமானி மீது புகார் எழுந்தது.

மீண்டும் கொல்கத்தா திரும்பியபோதும் அதே தவறை அ‌வர் செய்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்த நிலை‌யில், தற்போது அந்த விமானி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close