[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ரஜினி முத்திரையால் குழப்பம் ஏற்படும்: மும்பை நிறுவனம்

mumbai-business-organisation-said-rajini-symbol-match-our-symbol

ரஜினிகாந்த் பாபா முத்திரை தங்கள் நிறுவனத்தின் வணிக முத்திரையைப் போலவே இருப்பதாக மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மும்பையைச் சேர்ந்த சமூக இணைப்பு செயலி நிறுவனம் வாக்ஸ்வெப். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் வணிக முத்திரையில் சுட்டு விரல், சுண்டு விரல் இடையே இரண்டு விரல்கள் மடக்கப்பட்டு, கட்டை விரல் மேல்நோக்கி உள்ளது. 

ரஜினி மக்கள் மன்றத்தின் முத்திரையில் கட்டைவிரல் உள்நோக்கி மடக்கப்பட்டுள்ளது. வேறொரு நிறுவனத்தின் முத்திரை எங்களுடையது போல இருந்தால் பெரிய விஷயமல்ல என்றும், சமூக ஊடகம் மற்றும் அரசியல் கட்சி போன்ற அதிகம்பேர் பின்தொடரும் அமைப்பில் முத்திரை ஒத்துப்போனால், குழப்பமே ஏற்படும் என்றும் வாக்ஸ்வெப் நிறுவன நிறுவனர் யாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close