[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
  • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
  • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
  • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
இந்தியா 06 Oct, 2017 12:22 PM

சீன எல்லையில் ஹெலிகாப்டர் விபத்து: 7 வீரர்கள் பலி!

7-dead-as-air-force-chopper-crashes-in-arunachal-pradesh

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தில் அதில் பயணித்த 7 வீரர்கள் பரிதாபமாக பலியாயினர்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மி-17 வி5 ஹெலிகாப்டர், அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அதில் 7 விமானப்படை அதிகாரிகள் இருந்தனர். சீன எல்லையின் அருகிலுள்ள, தவாங் பகுதியில் பறந்துகொண்டிருந்த போது திடீரென்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த திடீர் விபத்தில் அதில் இருந்த 7 பேரும் பலியாயினர். இவர்கள் அனைவரும் விமானப் பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close