[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன்: பூனம் மகாஜன்

i-was-sexually-harassed-too-mahajan

தானும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருப்பதாக பாஜக எம்பி பூனம் மகாஜன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகளும் பாஜக இளைஞர் அணி தலைவருமான பூனம் மகாஜன், அகமதாபாத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய போது இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘ இந்தியாவில் நான் உட்பட ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லையை சந்தித்துதான் வருகிறோம். நான் படித்துக்கொண்டிருக்கும்போது, மும்பை, வொர்லியில் இருந்து வெர்சோவாவுக்கு ரயில் செல்வேன். என்னை சிலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததை நான் அப்போது உணரவில்லை. ஆனால் இந்த உலகில் ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக இந்தியாவில் அதை எதிர்கொண்டுதான் வந்திருக்க வேண்டும்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close