[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பெரியார் பிறந்தநாள்: கர்நாடக முதல்வர் வாழ்த்து

siddaramaiah-wishes-to-periyar-birthday

பெரியாரின் 139-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தை பதிவிட்டுள்ள அவர்,  'சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவாதி, பெரியாரை அவருடைய பிறந்தநாளில் நினைவுகொள்கிறேன். பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து இந்த நாட்டை ஊக்குவிக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூரு பேருந்து நிலையத்திற்கு பெரியாரின் பெயர் சூட்டப்படும் என அறிந்திருந்து குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close