[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
இந்தியா 13 Aug, 2017 04:23 PM

இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் புதைந்த பேருந்துகள்

over-30-missing-as-landslide-sweeps-away-buses-in-himachal-pradesh

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மாண்டி மாவட்டத்தில் மாண்டி - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவின்போது சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள், இரண்டு கார்கள் மண்ணில் புதையுண்டன. தகவல் அறிந்து விரைந்த மீட்புக் குழுவினர், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 8 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 30க்கும் மேற்பட்டோர் பேருந்து மற்றும் கார்களில் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து, பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடர் குறித்து மிகுந்த வேதனை அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறியுள்ளார். 
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close