[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மோசடி செய்து கொளையடித்து வந்த கும்பல் கைது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிக்கு குடியரசுத் தலைவர் நாளை செல்கிறார்
  • BREAKING-NEWS இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு
  • BREAKING-NEWS கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா
இந்தியா 08 Aug, 2017 09:35 AM

5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - இந்திய வீரர்கள் பதிலடி

5-terrorists-killed-in-jammu-kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சிலில் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகளை குறிவைத்து தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 
இந்நிலையில், குப்வாரா மாவட்டம் மச்சில் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதனை அறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அந்தப்பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close