[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

டெல்லியில் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோ‌சனை‌க் கூட்டம்: தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்பு

cec-nasim-zaidi-holds-meeting-with-5-state-parties-ahead-of-assembly-elections

தமிழக‌ சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ‌ஜைதி தலைமையில் வருகிற 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன் சனிக்கிழமை காலை ‌10 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்‌ளுடன் ஜைதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

தேர்தலை சுமுகமாகவும், சுதந்திரமாகவும் நடத்த கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்‌ளது. இந்தக் கூட்டத்தில் திமுக‌ சார்பில் டி.கே.‌எஸ். இளங்கோவன் ‌‌பங்கேற்கும் நிலையில், அதிமுக, இடதுசாரிக் கட்சிப் பிரதிதிநிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close