[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம்

new-judge-appointed-to-hear-dispropotionate-case-against-jayalalithaa

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்குப் பதிலாக அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசு மற்றும் திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், நீதிபதி மாற்றம் நடைபெற்றிருக்கிறது.

நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மேல்முறையீட்டு வழக்கை தினம்தோறும் விசாரிப்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close