[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக விரைவில் சிறப்பு ரயில்

antodaya-express-for-general-passengers-to-be-flagged-off-soon

முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக கூட்டநெரிசல் மிகுந்த வழித்தடங்களில் சிறப்பு அந்தோதயா விரைவு ரயிலை ரயில்வேத் துறை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

பயோ கழிவறைகள், மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய எல்எச்பி பெட்டிகள் மூலம் இயக்கப்படும் இந்த ரயில்கள் முழுக்க முழுக்க முன்பதிவு செய்யாத பயணிகளுக்காகவே அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும், சொகுசு இருக்கைகள், எல்ஈடி விளக்குகள் என பயணிகளுக்கான சிறப்பான வசதிகளுடன் இந்த ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில்சேவைகள் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close