[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

ஹரியானா மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் போராட்டம்:3 பேர் உயிரிழப்பு

jatreservation-3-killed-shoot-at-sight-orders-as-haryana-violence-explodes-finance-minister-s-hou

ஹரியானா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஜாட் இனத்தவர் நடத்தி வந்த போ‌ராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. போலீசார் ‌ந‌டத்திய‌ துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.

ஹரியானா நிதி அமைச்சர் அபிமன்யு இல்லம் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள், கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிற்கும், வெளியே நிறுத்தப்பட்டிருந்‌த காருக்கும் தீ வைத்தனர். இதனையடுத்து,‌ போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்த‌னர்.

மேலும், ரோடாக், சோன்பேட்,ஹிஸர், உள்ளிட்ட பல பகுதிகளிலும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதால் பாதுகாப்பு பணிக்காக ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், மனோகர் பரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். ‌இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ‌ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி ஆகியோரும் பங்கேற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close