[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ரயில் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு அதிகரிப்பு

railways-doubles-compensation-for-train-accident-victims

ரயில் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தற்போது இழப்பீடுத் தொகையாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 2 மடங்காக அதிகரித்து 8 லட்சம் ரூபாய் வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விபத்தின் போது மரணமோ உடல் ஊனமோ ஏற்படும் பட்சத்தில் இத்தொகை வழங்கப்படும்.

இத்தொகை பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களுக்கு ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயம் மூலம் வழங்கப்படும் என திருத்தப்பட்ட விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close