[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

போலி 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு... இருவர் கைது...

arrested-for-printing-fake-banknotes-of-2-000

மத்தியப் பிரதேசத்தில் போலி 2 ஆயிரம் ரூபாய் அச்சடித்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷாடோல் என்ற இடத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள், இச்சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அச்சடிக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் ‌பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், காகிதங்கள், மை போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close