[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

டிச.10க்குப் பின் பேருந்து, ரயில்களில் பழைய நோட்டுகள் ஏற்பில்லை

old-500-notes-to-not-be-accepted-by-railways-in-buses-and-metro-after-december-10

டிசம்பர் 10ம் தேதிக்குப் பிறகு பழைய 500 ரூபாய் நோட்டுகள் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் ஏற்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பழைய 500 ரூபாய் நோட்டுகள் பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் டிசம்பர் 15ம் தேதி வரை ஏற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பழைய 500 ரூபாய் நோட்டுகளை ஏற்கும் காலக்கெடுவை டிசம்பர் 10ஆகக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close