[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

சிலிண்டர் விலை உயர்வு.. விமான பெட்ரோல் விலை குறைப்பு

gas-cylinder-price-hike

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் 7 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அறிவித்து வருகின்றன. அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. விமானத்துக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் விலை 3.7 சதவிகிதம் குறைக்கப்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close