[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பணத் தட்டுப்பாடு பிரச்னை.. காஷ்மீரில் ஆப்பிள் வியாபாரம் பாதிப்பு

small-businesses-like-the-sale-of-kashmiri-apples-highly-impacted-as-cash-crunch

பணத் தட்டுப்பாடு பிரச்னையால் காஷ்மீரில் ஆப்பிள் வியாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடெங்கும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீரில் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆப்பிள் வியாபாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இதுதொடர்பாக ஆப்பிள் வியாபாரி ஒருவர் கூறுகையில், கடைக்கு வருபவர்கள் எல்லாம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை தருவதாகவும், இதனால் சில்லறை கொடுக்க முடியாமல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகளும் வெகுவாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close