[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

டாடா குழும பிரச்னை... கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த சைரஸ் மிஸ்த்ரி

everything-will-be-fine-cyrus-mistry-after-visiting-saibaba-shani-temples

டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி மகராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா மற்றும் சிங்ணாபூர் சனி பகவான் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த அக்டோபர் 24-ல் நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்த்ரியை, டிசிஎஸ் மற்றும் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்தசூழலில் ஷீரடி சாய்பாபா மற்றும் சிங்ணாபூர் சனிபகவான் ஆகிய கோயில்களுக்குத் தனது மனைவியுடன் சென்று அவர் வழிபாடு நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைரஸ் மிஸ்த்ரி, அனைத்து பிரச்னைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close