[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ரூ.4 லட்சம் கோடி செல்லா நோட்டுகள் டெபாசிட்... ரவிசங்கர் பிரசாத்

rs-4-lakh-crore-deposited-banknotes-ravi-shankar-prasad

மத்திய அரசின் நடவடிக்கையால் ரூ.4 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கெஜ்ரிவால் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெட்கமில்லாத பொய்கள் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். மேலும், தலைநகரில் வதந்தியை பரப்பும் வணிகராக கெஜ்ரிவால் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையால் 4 லட்சம் கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்புக்காக ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, பெரு முதலாளிகளுக்குதான் சாகதமாக இருக்கும் என்றும், ரூபாய் ஒழிப்பு திட்டம் முன்கூட்டியே பாரதிய ஜனதா தலைவர்களுக்கு தெரியும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்து வருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Demonstrations rs1000 rs500 rs500andrs1000
Advertisement:
Advertisement:
[X] Close