[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நெல்லித்தோப்பு தொகுதியில் பாதுகாப்புப் பணியில் 700க்கும் மேற்பட்ட காவலர்கள்

fair-election-continue-in-nellithoppu-constituency

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக முதன்மை காவல் கண்காணிப்பாளர் கௌஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று, தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாக முதன்மை காவல் கண்காணிப்பாளர் கௌஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் 700-க்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடிக்கு தலா 4 துணை ராணுவப் படை வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை எந்தவித பிரச்னையுமின்றி தேர்தல் நடைபெற்று வருவதாகவும் கௌஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கும் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close