[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இன்று தேசிய பத்திரிகை தினம்

today-national-press-day

நாடு முழுவதும் இன்று தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட தினமான நவம்பர் 16-ஆம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனாநயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகைகளின் பணி ஜனநாயக நாட்டில் மிக முக்கியமானது. மக்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி அதற்கு தீர்வு கிடைக்கும் பணிகளையும் பத்திரிகைகள் தொடர்ச்சியாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close