[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

மோடியின் அறிவிப்வை வரவேற்று ஒடிசாவில் அழகான மணல் சிற்பம்

sand-arts-in-odisha-bhuvaneswar-inviting-modi-announcement

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்று புவனேஸ்வரத்தில் மணல் சிற்பக் கலைஞர் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும் அதே சமயம் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் சுதர்சன் பட்நாயன் என்ற மணல் சிற்பக் கலைஞர் அழகான மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். புதிய சகாப்தத்தை வரவேற்போம், கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்கிற வாசகம் இந்த சிற்பத்தில் எழுதப்பட்டுள்ளது. புவனேஸ்வரத்தில் அஞ்சலி விழா கொண்டாடப்படும் நிலையில் சுதர்சன் நாயக் இந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close