[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் சேர்ப்பது எப்போது?.. மோடிக்கு லாலு கேள்வி

when-adding-rs-15-lakh-in-the-people-bank-account-lalu-prasad

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் சேர்ப்பேன் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆனது? என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக லாலு தனது டுவிட்டர் பக்கத்தில், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தியது ஏன் என மோடியின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கடன் மோசடி செய்தவர்கள் ஸ்டார் ஹோட்டல்களில் சொகுசாக உள்ளனர். ஆனால் சாதாரண மக்கள் தான் கால் கடுக்க வங்கிகளில் நிற்கின்றனர் என பதிவிட்டுள்ளார். மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 50 நாட்களுக்கு சிரமத்தை பொறுத்துக் கொள்ளச் சொல்லும் மோடி, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் சேர்ப்பேன் என அளித்த வாக்குறுதி என்ன ஆனது? அதை 50 நாட்களுக்குள் கொண்டு வர முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close