[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

pm-narendra-modi-arrives-in-japan-for-summit-with-shinzo-abe-n-deal-likely

மூன்றுநாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மோடிக்கு, தலைநகர் டோக்கியோவில் சிற‌ப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பானுடனான வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள மோடி, அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்துப் பேச ‌உள்ளார்.பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத்துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற பிரதமர் மோடி, மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து ஜப்பான் புறப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close