[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.... 7 ஆசிரியர்கள் உட்பட 11 பேர் கைது

the-sexual-abuse-of-school-girls

மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தானா பகுதியில் பழங்குடியின உறைவிடப் பள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய புகாரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் பள்ளியின் ஆசிரியர்கள் மற்ற 4 பேர் பள்ளியில் பணிபுரியக் கூடிய பிற ஊழியர்கள் ஆவர். புல்தானா ப‌குதியில் நினதி ஆஸ்ரம் என்ற பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் தீபாவளி விடுமுறைக்காக தங்கள் வீட்டுக்கு செல்லும் போது இந்நிகழ்வை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து மகாராஷ்டிர காவல் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close