[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன் - உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS டிக் டாக் குறித்து திட்டவட்டமாக முடிவெடுங்கள் - உயர் நீதிமன்ற கிளைக்கு உச்சநீதிமன்றம் ஆணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெட்லியிடம் நடைபெறவிருந்த விசாரணை ஒத்திவைப்பு

day-3-of-david-headley-s-deposition-before-mumbai-court-adjourned-due-to-technical-snag

மும்பை தாக்குதல் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் இன்று நடத்தப்படவிருந்த விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி நடைமுறையில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சிறையில் உள்ள பயங்கரவாதி ஹெட்லியிடம் காணொலி முறையில் மும்பை நீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்தது. இதில் மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஹெட்லி வாக்குமூலமாக அளித்தார்.

இந்திய விஞ்ஞானிகள் மீது தாக்குதல் நடத்தவும் மும்பையில் உள்ள சித்தி வினாயகர் கோயிலில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருந்ததாகவும் ஆனால் அவை கைவிடப்பட்டதாகவும் ஹெட்லி தெரிவித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close